2012ம் ஆண்டு புதுவருட வாழ்த்து

பழையன கழிதலும் புதியன புகுதலுமே பூமியின் சுழர்ச்சியாம்
இறைவன் திருவிழையாடலுமே அதுவேதான்
2011ம் ஆண்டு எங்களை பல் நலத்துடன் காத்தருளிய
கந்தவேள் கடவுளே! அம்மெறூட் அழகிய அருள் வேல் கந்தனே
அனைவரையும் 2011ம் ஆண்டுபோலே 2012ம் ஆண்டும் அருகிருந்து
காத்தருள அருள் வேண்டி வணங்குகின்றோம்.
வாவா வசந்த காலமே எங்கள் அனைவரின் வாழ்வுதனினே
சிவசுப்பிரமணியப் பெருமானின் அருளாசி அனைவருக்கும்
கிடைக்க நாங்கள் முருகனை வேண்டுகின்றோம்.
Styret 2011- 2012 for Norges Hindu Kultursenter ønsker alle sammen riktig godt nytt år.
Templet er åpent hele dagen.
Last Updated ( Sunday, 01 January 2012 18:12 )
|





